முழக்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோல் என்பது இரண்டு முழம் நீளமோ அல்லது எட்டு முழம் நீளமோ உடைய ஒரு குச்சி ஆகும். இது பண்டைத் தமிழர் அளப்பதற்காகப் பயன்படுத்திய கோல் ஆகும். முழக்கோல்கள் இரு வகைப்படும். அவை இரு முழம் நீளம் கொண்ட சிறுகோலும், எட்டு முழம் நீளம் கொண்ட பெருங்கோலும் ஆகும்.

1 பெருங்கோல் = 16 சாண் = 8 முழம்
1 சிறுகோல் = 4 சாண் = 2 முழம்

தற்போதையக் கோல்கள்[தொகு]

தற்போதையக் கோல்கள் என்பது குச்சிகளுக்கு பதிலாக மரப்பலகை, கண்ணாடிப் பொருட்கள், நெகிழிகள் போன்றவற்றில் இருந்து உலக அளவையான மி.மீ, செ.மீ, அங்குலம் போன்ற குறிப்புகளுடன் அடங்கிய அடிக்கோல்களாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழக்கோல்&oldid=3200276" இருந்து மீள்விக்கப்பட்டது