முள்ளு குறும்பா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்ளு குறும்பா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளம், தமிழ்நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
26,000  (2004)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kpb
மொழிக் குறிப்புmull1244[2]


முள்ளு குறும்பா ஒரு தெற்கு திராவிட மொழி (தமிழ்-கன்னடம் துணைக்குழுவை அடிப்படையாக கொண்டது) ஆகும்.

பரவல்[தொகு]

25,000 முள்ளு குறும்பா தாய்மொழியாக கொண்ட மக்கள் கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் சுல்தான் பத்தேரி எனும் இடத்திலும் உள்ளனர். எஞ்சியுள்ள 1,000 பேர் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. முள்ளு குறும்பா at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "முள்ளு குறும்பா". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/mull1244. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளு_குறும்பா_மொழி&oldid=2781689" இருந்து மீள்விக்கப்பட்டது