முள்ளுகுறும்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முள்ளுகுறும்பர் என்னும் பழங்குடியினர் குறும்பர் இன வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களுடைய வம்சம் அர்ஜுனனுக்கு வரமளித்த சிவவேடனின் வம்சம் என்றும் கூறுவர். இவர்களுடைய வாழ்வுமுறை குரும்பர்களிடமிருந்து வேறுபட்டு உள்ளது. இவர்கள் கன்னடம் அல்லது மலையாளம் கலந்த கலப்பு மொழியைப் பேசிவருகின்றனர். இவர்களின் தொழில் காட்டில் வேட்டையாடுதல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளுகுறும்பர்&oldid=2402015" இருந்து மீள்விக்கப்பட்டது