முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலய அமைவிடம்[தொகு]

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவில் முள்ளியவளை 1 ஆம் வட்டாரத்தில், (மேற்கு கிராம சேவகர் பிரிவு)முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியில் முள்ளியவளை பொதுச்சந்தைக்கு மேற்கே 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலாயத்துக்கு அருகில் [[முள்ளியவளை

ஆலய வரலாறு[தொகு]

ஆலயம் இன்று[தொகு]

இவ்வாலயம் இலங்கை இந்து கலாசார திணக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.பதிவு இல:HA/5/MU/46 (சான்று:http://www.hindudept.gov.lk/Web%20Temple/Page22.htm[தொடர்பிழந்த இணைப்பு])

படங்கள்[தொகு]