முள்ளிப் புனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருகுபிடி இல்லாத முள்ளிப் புனல்

நீர்ம வேதியியல் பதார்த்தங்களை சோதனைகளின்போது பாதுகாப்பாகச் சேர்ப்பதற்கு முள்ளிப்புனல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் திருகுபிடி உள்ளவை, திருகுபிடி இல்லாதவை என இரண்டு வகைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளிப்_புனல்&oldid=3502702" இலிருந்து மீள்விக்கப்பட்டது