முள்ளிப்பொத்தானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்ளிப்பொத்தானை
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்திருகோணமலை
பிரதேச செயலாளர் பிரிவுமுள்ளிப்பொத்தானை

முள்ளிப்பொத்தானை (Mullipothana) என்பது இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம், மூதூர் தொகுதியில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட குடியேற்ற வரலாற்றைக் கொண்டது ஆகும். இங்கு அல் ஹிஜ்ரா மத்திய மகா வித்தியாலயம் அமைந்துள்ளது.

அல் ஹிஜ்ரா மத்திய மகா வித்தியாலயம் இப்போது பெயர் மாற்றம் பெற்று அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரி என திகழ்கின்றது.பல புதிய மாற்றங்கள் பெற்று தாய்ப் பாடசாலையாக விளங்கும் முன்னிலைப் பாடசாலை இதுவாகும். இப்பிரதேசத்தைப் பிரதிபலிக்கும் முகமாக முள்ளிப்பொத்தானை பிரதேச சபை விளங்குகின்றது. இப்பிரதேச சபையின் தவிசாளர்களாக தாலிப்அலி ஹாஜியார் மற்றும் சுபியான் ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்ளுள் ஈண்டு குறிப்பிடத்தக்கவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளிப்பொத்தானை&oldid=2770904" இருந்து மீள்விக்கப்பட்டது