முல்லர் வரையன் பாம்பு
தோற்றம்
| முல்லர் வரையன் பாம்பு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | கொலுபிரிடே |
| துணைக்குடும்பம்: | கொலும்பிரினே |
| பேரினம்: | லைகோடான் |
| இனம்: | லை. முல்லேரி |
| இருசொற் பெயரீடு | |
| லைகோடான் முல்லேரி துமெரில், பிப்ரோனி, துமெரில், 1854 | |
முல்லர் வரையன் பாம்பு (லைகோடான் முல்லேரி-Lycodon muelleri) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு சிற்றினம் ஆகும்.
பரவல்
[தொகு]லை. முல்லேரி பிலிப்பீன்சில் காணப்படுகிறது .[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ dela Cruz, C.; Pitogo, K.; Brown, R.; Ledesma, M.; Gonzalez, J.C.T. (2022). "Lycodon muelleri". IUCN Red List of Threatened Species 2022: e.T169788A180676692. https://www.iucnredlist.org/species/169788/180676692. பார்த்த நாள்: 29 May 2023.
- ↑ Lycodon muelleri at the Reptarium.cz Reptile Database. Accessed 8 December 2016.