முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முல்லைப்பள்ளி ராமச்சந்திரன், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் வடகரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1944-ஆம் ஆண்டின் நவம்பர் ஏழாம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகள்[தொகு]

தொழிலும் ஈடுபாடுகளும்[தொகு]

இவர் கோழிக்கோட்டில் வெளியான விப்லவம் என்ற நாளேட்டின் துணை ஆசிரியராக இருந்தார். கேரள அரசின் துறைகளில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]