முல்தான் மாவட்டம்
முல்தான்
ضِلع مُلتان | |
|---|---|
மாவட்டம் | |
மேல்: ஷா ருக்கின்-ஆலம் கல்லறை கீழ்: காந்தகார் சதுக்கத்தின் வான்பரப்பு காட்சி | |
பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் மாவட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 29°56′N 71°22′E / 29.933°N 71.367°E | |
| நாடு | பாக்கித்தான் |
| மாகாணம் | பஞ்சாப் |
| கோட்டம் | முல்தான் |
| தலைமையிடம் | முல்தான் |
| வருவாய் வட்டங்கள் | 4 |
| அரசு | |
| • வகை | மாவட்ட நிர்வாகி (துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 3,720 km2 (1,440 sq mi) |
| மக்கள்தொகை (2023)[2] | |
| • மாவட்டம் | 53,62,305 |
| • அடர்த்தி | 1,400/km2 (3,700/sq mi) |
| • நகர்ப்புறம் | 24,99,871 (46.62%) |
| • நாட்டுப்புறம் | 28,62,434 (53.38%) |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| மொழிகள் | சராய்கி மொழி, பஞ்சாபி மொழி, உருது |
| இணையதளம் | multan |
முல்தன் மாவட்டம் (Multan District), பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் முல்தான் நகரம் ஆகும். முல்தான் நகரம், பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கில் 343 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 543கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]முல்தன் மாவட்டத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் கனேவால் மாவட்டம், கிழக்கில் வெகாரி மாவட்டம், தெற்கில் லோத்தரன் மாவட்டம், மேற்கில் முசாபர்கர் மாவட்டம் மற்றும் செனாப் ஆறு பாய்கிறது. இதன் தெற்கில் சத்லஜ் ஆறு பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்
[தொகு]| வருவாய் வட்டம்[4] | பரப்பளவு
(km²)[5] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு
(2023)[6] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| ஜலால்பூர் பீர்வாலா வட்டம் | 978 | 608,488 | 622.18 | 38.50% | ... |
| முல்தன் நகர வட்டம் | 304 | 2,555,486 | 8,406.20 | 73.65% | ... |
| முல்தன் ஊரக வட்டம் | 1,632 | 1,516,004 | 928.92 | 52.01% | ... |
| சூஜாபாத் வட்டம் | 806 | 682,327 | 846.56 | 53.87% | ... |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 886,392 குடியிருப்புகள் கொண்ட முல்தான் மாவட்ட மக்கள் தொகை 53 62,305 ஆகும் . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.77 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.41%ஆக உள்ளது..
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் சராய்கி மொழியை 63.89%, உருது மொழியை 17.72% பஞ்சாபி மொழியை 16.00% மற்றும் மேவாதி மொழியை 0.94% மக்கள் பேசுகின்றனர்.[7]
சமயம்
[தொகு]முல்தான் மாவட்டத்தில் இசுலாம் 99.15%, கிறித்துவம் 0.79%, பிற சமயங்களை 0.06% மக்கள் பின்பற்றுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்; "2023table1" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF).
{{cite web}}: Text "website[Pakistan Bureau of Statistics" ignored (help)