முல்தான் படைப்பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முல்தான் படைப்பிரிவின் அரிய புகைப்படம், சிர்கா 1895.

முல்தான் படைப்பிரிவு (Multan Regiment) என்பது பிரித்தானிய இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவாகும்.[1] 1839இல் முதலாம் ஆங்கிலேய ஆப்கானியப் போரின்போது காசுனிப் போரில், முதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தப் படைப்பிரிவு முதன் முதலில் முல்தானில் ஏற்படுத்தப்பட்டது.[2] எனவே இதற்கு முல்தான் படைப்பிரிவு எனப்பெயரிடப்பட்டது. 1947ல் பாக்கித்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தப் படைப்பிரிவு பாக்கித்தான் இராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
  2. https://link.springer.com/content/pdf/bbm%3A978-1-349-27283-9%2F1.pdf