உள்ளடக்கத்துக்குச் செல்

முல்தான் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்தான் கோட்டம்
பாகிஸ்தான் நாட்டின் [பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் [பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்முல்தான்
அரசு
 • வகைகோட்ட நிர்வாகி-ஆணையாளர்
பரப்பளவு
 •  கோட்டம்17,935 km2 (6,925 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 •  கோட்டம்1,40,85,102
 • அடர்த்தி790/km2 (2,000/sq mi)
 • நகர்ப்புறம்
43,24,625 (30.70%)
 • நாட்டுப்புறம்
97,60,477
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (69.43%)
  • ஆண்:
    (76.65%)
  • பெண்:
    (61.87%)
இணையதளம்multandivision.punjab.gov.pk

முல்தான் கோட்டம் (Multan Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் முல்தான் நகரம் ஆகும். முலதான் நகரம் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூர் நகரத்திற்கு தென்மேற்கில் 343 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கில் 543 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 4 மாவட்டங்கள் உள்ளது. 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 1.40 கோடி ஆகும்.[2]

கோட்ட எல்லைகள்

[தொகு]

முல்தான் கோட்டத்தின் வடக்கில் பைசலாபாத் கோட்டம், வடகிழக்கில் சாகிவால் கோட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் பகவல்பூர் கோட்டம் மற்றும் மேற்கில் தேரா காசி கான் கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 14,085,102 ஆகும்.[3][4][5]

பஞ்சாப் மாகாணத்தின் 10 கோட்டங்கள்

மாவட்டங்கள்

[தொகு]
# மாவட்டம்[6] தலைமையிடம் பரப்பளவு

(km²)[7]

மக்கள் தொகை

(2023)

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

1 கானேவால் மாவட்டம் கானேவால் 4,349 3,364,077 774.3 60.97%
2 வெகாரி மாவட்டம் வெகாரி 4,364 3,430,421 787.7 59.10%
3 முல்தான் மாவட்டம் முல்தான் 3,720 5,362,305 1,441.1 61.41%
4 லோத்ரன் மாவட்டம் லோத்ரன் 2,778 1,928,299 693.5 51.68%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
# வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[7]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு

(2023)

மாவட்டங்கள்
1 ஜகானியன் வட்டம் 549 384,822 700.95 65.65% கானேவால் மாவட்டம்
2 கபீர்வாலா வட்டம் 1,804 1,119,229 620.42 54.13%
3 கானேவால் வட்டம் 784 987,445 1,259.50 63.60%
4 மியான் சன்னு வட்டம் 1,212 872,581 719.95 64.39%
5 துனியாப்பூர் வட்டம் 889 571,333 642.67 55.66% லோத்ரன் மாவட்டம்
6 கரோர் பச்சா வட்டம் 778 547,761 704.06 49.81%
7 லோத்ரன் வட்டம் 1,111 809,205 728.36 50.10%
8 ஜலால்பூர் பீர்வாலா வட்டம் 978 608,488 622.18 38.50% முல்தான் மாவட்டம்
9 முல்தான் நகர்புற வட்டம் 304 2,555,486 8,406.20 73.65%
10 முல்தான் புறநகர் வட்டம் 1,632 1,516,004 928.92 52.01%
11 சூஜாபாத் வட்டம் 806 682,327 846.56 53.87%
12 ஜல்லா ஜீம் வட்டம் N/A N/A N/A N/A வெகாரி மாவட்டம்
13 பூரேவாலா வட்டம் 1,295 1,204,255 929.93 63.98%
14 மைல்சி வட்டம் 1,639 1,120,407 683.59 54.63%
15 வெகாரி வட்டம் 1,430 1,105,759 773.26 58.21%

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 32 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 16 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டம்
PP-205 கானேவால்-I NA-144 கானேவால் -I கானேவால் மாவட்டம்
PP-212 கானேவால் -VIII
PP-206 கானேவால்-II NA-145 கானேவால்-II
PP-211 கானேவால் -VII
PP-207 கானேவால்-III NA-146 கானேவால்-III
PP-208 கானேவால் -IV
PP-209 கானேவால் -V NA-147 கானேவால்-IV
PP-210 கானேவால் -VI
PP-213 முல்தான்-I NA-148 முல்தான்-I முல்தான் மாவட்டம்
PP-214 முல்தான்-II
PP-215 முல்தான்-III NA-149 முல்தான்-II
PP-216முல்தான் -IV
PP-217 முல்தான்-V NA-150 முல்தான் -III
PP-218முல்தான் -VI
PP-219 முல்தான்-VIl NA-151 முல்தான்-IV
PP-220 முல்தான்-VIII
PP-221 முல்தான் -IX NA-152 முல்தான்-V
PP-222 முல்தான்-X
PP-223 முல்தான் -XI NA-153 முல்தான்-VI
PP-224 முல்தான்-XII
PP-225 லோத்ரன்-I NA-154 லோத்ரன்-I லோத்ரன் மாவட்டம்
PP-226 லோத்ரன் -II
PP-227 லோத்ரன்-III NA-155 லோத்ரன் -II
PP-228 லோத்ரன் -IV
PP-229 வெகாரி -I NA-156 iவெகாரி -I வெகாரி மாவட்டம்
PP-231 வெகாரி -III
PP-230 வெகாரி -II NA-157 வெகாரி -II
PP-232 வெகாரி-IV
PP-233 வெகாரி -V NA-158 வெகாரி -III
PP-234 வெகாரி-VI
PP-235 வெகாரி-VII NA-159 வெகாரி -IV
PP-236 வெகாரி-VIII

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  2. "Pakistan: Administrative Division (Provinces and Districts) - Population Statistics, Charts and Map". www.citypopulation.de. Retrieved 2025-02-06.
  3. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.
  4. "Home | Specialized Healthcare & Medical Education Department" (PDF). health.punjab.gov.pk. Archived from the original (PDF) on 2015-04-16.
  5. "Punjab Government Plans to Carve a New District from Lahore". Archived from the original on 2010-06-03.
  6. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்
    Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  7. 7.0 7.1 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்தான்_கோட்டம்&oldid=4332183" இலிருந்து மீள்விக்கப்பட்டது