உள்ளடக்கத்துக்குச் செல்

முலுந்த் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலுந்த் சட்டமன்றத் தொகுதி
Mulund Assembly Constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 155
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடக்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,94,423(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மிகிர் கோடெச்சா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

முலுந்த் சட்டமன்றத் தொகுதி (Mulund Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 பி.வி.உபாத்யாய் இந்திய தேசிய காங்கிரசு
1972 தத்தா சமந்த்
1978 பிரபாகர் பட்வர்தன் ஜனதா கட்சி
1980 ஜி.எஸ்.திரிவேதி
1985 தீனநாத் பாமா பாட்டீல்
1990 வாமன்ராவ் பராப் பாரதிய ஜனதா கட்சி
1995 கிரித் சோமையா
1999 சர்தார் தாரா சிங்
2004
2009
2014
2019 மிகிர் கோடெச்சா
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: முலுண்த்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மிகிர் கோடேச்சா 131549 71.78
காங்கிரசு ராகேசு சங்கர் செட்டி 41517 22.65
வாக்கு வித்தியாசம் 90032
பதிவான வாக்குகள் 183272
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-22.

வெளி இணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்