முலானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முலானா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் அம்பாலா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பராரா வட்டம்
  • அம்பாலா வட்டத்தில் உள்ள சஹா ஒன்றியமும், அம்பாலா பாளைய ஒன்றியத்தில் உள்ள மோஹ்ரா என்ற ஊரும், பலானா ஒன்றியத்தில் உள்ள தனவுரா, தர்வா, துரானா, பரவுலி, மோஹ்ரி ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : நரேஷ் கவுசிக் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்[தொகு]