முறப்பநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்[தொகு]

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் முறப்பநாடு கோவில்பத்து, புதுக்கிராமம், கீழபுத்தனேரி ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட பகுதியே முறப்பநாடு (ஆங்கிலம்: Murappanadu) என்று தனித்து அழைக்கபடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முறப்பநாடு&oldid=1461807" இருந்து மீள்விக்கப்பட்டது