முரைனா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| முரைனா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
மத்தியப் பிரதேசத்தில் முரைனா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | முரைனா |
| மக்களவைத் தொகுதி | முரைனா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ராகேஷ் மாவயி | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
முரைனா சட்டமன்றத் தொகுதி (Morena Assembly constituency, இந்தி: मुरैना विधान सभा निर्वाचन क्षेत्र) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி முரைனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] முரைனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 6 ஆகும்.
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]முரைனா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் மாவயி உள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.mp.gov.in/en/mla
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
- ↑ "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
- ↑ "2020 மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்" (PDF). www.mpvidhansabha.nic.in. மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original (PDF) on 16 மார்ச் 2023. Retrieved 19 மார்ச் 2023.