முருகையன் குமரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முருகையன் குமரேசன் எனப்படுபவர் மலேசியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு தடகள சைக்கிள் ஓட்ட வீரர் ஆவார். சனவரி 13, 1967 இல் படு பஹட், ஜோகோர் எனும் ஊரில் பிறந்தார். இவர் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 1988 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சைக்கிள் ஓட்ட வீராராகப் பங்குபற்றினார்[1]. ஓய்வுபெற்ற பின்னர் சைக்கிளோட்ட பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார்[2]. தற்போது முருகையன் குமரேசன் கோலாலம்பூர், மலேசியாவில் வசித்து வருகின்றார் [3].

உசாத்துணைகள்[தொகு]

  1. "Murugayan Kumaresan - Sport Reference". பார்த்த நாள் 13 சனவரி 2014.
  2. "Cycling : Malaysian Pioneer Finds a New Niche" (04 பெப்ரவரி 2000). பார்த்த நாள் 13 சனவரி 2014.
  3. "முருகையன் குமரேசனின் பேஸ்புக் பக்கம்". பார்த்த நாள் 13 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகையன்_குமரேசன்&oldid=2215756" இருந்து மீள்விக்கப்பட்டது