முருகம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகம்பாளையம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
அரசு
 • வகைஊராட்சி
மக்கள்தொகை
 • மொத்தம்500
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகில் உள்ள நகரம்பெருந்துரை
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிஈரோடு
சட்டமன்றத் தொகுதிபெருந்துறை

முருகம்பாளையம் (Murugampalayam) என்ற கிராமம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டத்தில் வைபாடிக்கு அருகில் உள்ளது. இக்கிராமம் வைபாடி நிர்வாக பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இது ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து தெற்கே 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடுமுடியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து 401 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகம்பாளையம்&oldid=3521629" இலிருந்து மீள்விக்கப்பட்டது