முரண்போலி
Appearance
முரண்போலி, முரணுரை அல்லது தோற்றமுரண் (paradox) என்பது தன்னுள்ளே தெளிவாக முரண்பட்ட, ஆனால் உண்மை போன்ற (அல்லது அதே நேரத்தில் பிழையான) கூற்று ஆகும்.[1][2] சில ஏரண முரண்போலிகள் தேவையற்ற விவாதங்களாகத் தெரிந்தாலும், நெருக்கடிச் சிந்தித்தலை வளர்க்கக்கூடிய பெறுமதியைக் கொண்டிருக்கும்.[3]
சில முரண்போலிகள் கடுமையானதாகக் கருதப்படுகிற வரையறைகளில் பிழைகளை வெளிப்படுத்தி, கணிதம், ஏரணம் என்பனவற்றின் மெய்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய காரணமாகியுள்ளன.
உசாத்துணை
[தொகு]- ↑ "Paradox". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
- ↑ "Paradox". Free Online Dictionary, Thesaurus and Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
- ↑ Eliason, James L. (March–April 1996). "Using Paradoxes to Teach Critical Thinking in Science". Journal of College Science Teaching 15 (5): 341–44. http://connection.ebscohost.com/c/articles/9604072434/using-paradoxes-teach-critical-thinking-science.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Paradoxes திறந்த ஆவணத் திட்டத்தில்
- "Zeno and the Paradox of Motion". MathPages.com.