முரண்பாடான சிரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முரண்பாடான சிரிப்பு என்பது பொருந்தாத இடத்தில் பொருந்தாத காரணத்தினால் உருவாகும் அளவிறந்த நகைப்பு ஆகும்.

இது அசாதாராண மனநிலையோடு தொடர்புடையது. கஞ்சா போன்ற போதைப்பொருள் பயன்பாட்டிலும் மற்றும் சில மனநோய்களிலும் இது நிகழலாம்.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்பாடான_சிரிப்பு&oldid=1921855" இருந்து மீள்விக்கப்பட்டது