முயலுக்கு மூணு கால்
தோற்றம்
| முயலுக்கு மூணு கால் | |
|---|---|
முயலுக்கு மூணு கால் | |
| இயக்கம் | வி. சி. குகநாதன் |
| தயாரிப்பு | கே. என். சுப்பைய்யா எஸ். பி. வி. பிலிம்ஸ் |
| இசை | சந்திரபோஸ் |
| நடிப்பு | சுருளி ராஜன் சச்சு விஜய் பாபு |
| ஒளிப்பதிவு | எஸ். நாகராஜன் |
| வெளியீடு | சனவரி 12, 1980 |
| நீளம் | 3987 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முயலுக்கு மூணு கால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளி ராஜன், சச்சு மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு வசனம் எழுதியவர் வி.சி. குகநாதன் ஆவார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-210. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)