மும்மொழி பாடதிட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மும்மொழி பாடதிட்டமானது இந்திய கல்வி அமைச்சகம் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு 1968 ஆம் ஆண்டு திட்ட வடிவமாக்கியது. இந்தி, ஆங்கிலம் மற்றுமொரு மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை உள்ளடக்கியதாக 1968 ஆம் ஆண்டின் தேசிய கல்விக்கொள்கை தெளிவுபடக் கூறியது. இந்தி பேசும் மாநிலங்கள் ஆங்கிலத்தையும் மற்றொரு மொழியையும் ( தேசிய மொழிகள் ஏதேனும் ஒன்று) பயன்படுத்தலாம் என்றும் இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி, ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியது.

              இந்தி பேசாத மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா,  தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 1968 ஆம் ஆண்டு மும்மொழி கல்விக்கொள்கை தங்கள் மாநில உரிமையில் தலையிடுவதாக இம்முடிவைப் பாா்த்தன. தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்களின் முடிவால் இக்கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆதாரம் :-

 https://en.wikipedia.org/wiki/Three-language_formula
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மொழி_பாடதிட்டம்&oldid=2322088" இருந்து மீள்விக்கப்பட்டது