மும்மெத்தில்கந்தககாக்சோனியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்மெத்தில்கந்தககாக்சோனியம் அயோடைடு
Skeletal formulas of the trimethylsulfoxonium cation and the iodide anion
Space-filling models of the component ions of trimethylsulfoxonium iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
S,S,S-டிரைமெத்தில்சல்பாக்சோனியம் அயோடைடு
வேறு பெயர்கள்
மும்மெத்தில்சல்பாக்சோனியம் அயோடைடு; மும்மெத்திலாக்சோசல்போனியம் அயோடைடு
இனங்காட்டிகள்
1774-47-6 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=[S+](C)(C)C.[I-]
பண்புகள்
C3H9IOS
வாய்ப்பாட்டு எடை 220.07 g·mol−1
உருகுநிலை 208 முதல் 212 °C (406 முதல் 414 °F; 481 முதல் 485 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மும்மெத்தில்கந்தககாக்சோனியம் அயோடைடு (Trimethylsulfoxonium iodide) என்பது C3H9IOS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கந்தக ஆக்சோனியம் உப்பு ஆகும். சோடியம் ஐதரைடுடன் இச்சேர்மத்தைச் சேர்த்து வினைப்படுத்தி இருமெத்திலாக்சோகந்தகோனியம் மெத்திலைடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது[1] . மெத்திலீன் மாற்ற முகவராகவும் எப்பாக்சைடுகள் தயாரிப்பிலும் இவ்விளை பொருள் சேர்மம் பயனாகிறது.

வணிகரீதியாகவும் மும்மெத்தில்கந்தககாக்சோனியம் அயோடைடு கிடைக்கிறது. இருமெத்தில் கந்தககாக்சைடை அயோடோ மீத்தேனுடன் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிரார்கள்:[2].

(CH3)2SO + CH3I → (CH3)3SO+I

மேற்கோள்கள்[தொகு]

  1. E. J. Corey1 and Michael Chaykovsky2.. "Methylenecyclohexane Oxide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0755. ; Collective Volume, vol. 5, p. 755
  2. Lampman, Gary M.; Koops, Roger W.; Olden, Caroline C. (1985). "Phosphorus and sulfur ylide formation: Preparation of 1-benzoyl-2-phenylcyclopropane and 1,4-diphenyl-1,3-butadiene by phase transfer catalysis". J. Chem. Ed. 62 (3): 267. doi:10.1021/ed062p267.