மும்மணிகள் (திரைப்படம்)
தோற்றம்
| மும்மணிகள் | |
|---|---|
| தயாரிப்பு | சரஸ்வதி பிக்சர்ஸ் |
| வெளியீடு | 1940 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மும்மணிகள் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம்சரஸ்வதி பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது. படத்தை சிதம்பரம் பிக்சர்ஸ் சார்பில் சிதம்பரம் செட்டியார் தயாரித்திருந்தார். மார்க்கஸ் பாட்லே ஒளிப்பதிவை மேற்கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-24. OCLC 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)