மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 149 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | தானே மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கல்யாண் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சிதேந்திர அவ்காத் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மும்ப்ரா-கல்வா தொகுதி (Mumbra-Kalwa Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | சிதேந்திர அவ்காத் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக (சப) | அவாத் சிதேந்திர சதீசு | 157141 | 61.93 | ||
| தேகாக | நசீப் முல்லா | 60913 | 5.48 | ||
| வாக்கு வித்தியாசம் | 96228 | ||||
| பதிவான வாக்குகள் | 253758 | ||||
| தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.