மும்பை வெள்ளம் 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மும்பை வெள்ளம் 2005 என்பது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மாநில தலைநகரான மும்பை நகரத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை குறிப்பதாகும். இதில் 1000 த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெள்ளமானது 26 ஜூலை 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த 24 மணிநேர தொடர் மழையின் விளைவாக ஏற்பட்டது. 26 ஜூலை அன்று பெய்த மழையளவு 644 மில்லிமீட்டர் ஆகும். [1]

பாதிப்புகள்[தொகு]

  • முதல் முறையாக மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையம் 30 மணிநேரத்துக்கு மேலாக மூடப்பட்டது. தோரயமாக 700 விமானங்கள் வரை ரந்துசெய்யப்பட்டது.
  • .in என்ற வலை முகவரி சேவையை வழங்கிய பல மும்பை சர்வர்கள் செயலிழந்தன.
  • 52 உள்ளூர் ரயில்களும், 37,000 ஆட்டோ ரிக்க்ஷாக்களும் , 4000 டாக்ஸி வண்டிகளும், 10,000 கனரக வாகனங்களும் பாதிப்புக்குள்ளாயின.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dnaindia.com/analysis/comment-july-26-2005-when-mumbai-was-washed-away-1719785
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_வெள்ளம்_2005&oldid=1969878" இருந்து மீள்விக்கப்பட்டது