மும்பை மத்திய சிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்த்தர் ரோடு சிறை Arthur Road Jail
இடம்மும்பை, இந்தியா
அமைவுஆள்கூறுகள்: 18°59′6.7″N 72°49′47.14″E / 18.985194°N 72.8297611°E / 18.985194; 72.8297611
நிலைஇயக்கத்தில்
பாதுகாப்பு வரையறைMaximum
கொள்ளளவு1074
திறக்கப்பட்ட ஆண்டு1926
முந்தைய பெயர்{{{former_name}}}

மும்பை மத்தியச் சிறை, 1926ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது மும்பையில் உள்ள பெரிய சிறைச்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறைச்சாலை 2 ஏக்கர்கள் (0.81 ha) பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

இந்த சிறையில் 800 கைதிகளை தங்க வைக்குமளவுக்கு இடம் அமைத்து கட்டப்பட்டது. தற்போது 2000[1] கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Mustafa Plumber & Manish K Pathak (19 April 2011). "Time to free Mumbai of its overcrowded prison?". DNA India. பார்த்த நாள் 25 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_மத்திய_சிறை&oldid=1994165" இருந்து மீள்விக்கப்பட்டது