மும்பை நிலச்சரிவு 2000

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2000 மும்பை நிலச்சரிவு
மகாராட்டிரம், இந்தியா
நாள்சூலை 2000
அமைவிடம்Mமும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்புகள்67
காயமுற்றோர்அறியப்படவில்லை

மும்பை நிலச்சரிவு 2000 (MUMBAI LANDSLIDE 2000) 2000 ஆம் ஆண்டு ஜூலை 12 ல் மும்பை புற நகர் பகுதியான கத்கோபர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்நிலச்சரிவில் 27 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 15 குழ்தைகள் உட்பட 67 பேர் உயிரிழந்தனர்.மேலும், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சுமார் 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மண்ணில் புதையுண்டன. 150 தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்[1][2] . மண் அரிப்பு மற்றும் தொடர் மழையின் காரணமாக இந் நிலச்சரிவு ஏற்பட்டது.[3] இதன் பிறகு தொடங்கப்பட்ட ஆய்வில் மும்பையில் 49 நகரப் பகுதிகள்,278 புற நகர் பகுதிகள் என மொத்தம் 327 பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக மும்பை மாநகராடசி நிர்வாகம் கண்டறிந்துள்ளது[4][5] .

மேற்கோள்கள்[தொகு]

  1. (13 July 2000). Mumbai landslide toll 67, Army called, The Tribune
  2. "Over 100 killed as torrential rains flood Mumbai". India Abroad. July 21, 2000 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141110114351/http://business.highbeam.com/3650/article-1P1-79275922/over-100-killed-torrential-rains-flood-mumbai. பார்த்த நாள்: 10 June 2012. 
  3. (14 July 2000). Hopes fade for landslide victims, BBC News
  4. "Mumbai is vulnerable to landslides: RTI activist | Sakal Times". www.sakaaltimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-13.
  5. Unger, Alon; Riley, Lee W (2007-10-23). "Slum Health: From Understanding to Action". PLoS Med 4 (10): e295. doi:10.1371/journal.pmed.0040295. பப்மெட்:17958462. பப்மெட் சென்ட்ரல்:2039756. http://dx.doi.org/10.1371/journal.pmed.0040295. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_நிலச்சரிவு_2000&oldid=3225363" இலிருந்து மீள்விக்கப்பட்டது