மும்தாஜ் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மும்தாஜ் இந்தியா, மதுரையிலிருந்து 1987ல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அப்துல் வஹாப்.

இவர் ஏற்கனவே 'சுதந்திரக்கதிர்' என்ற மாத இதழை சென்னையில் நடத்தி வந்தவர்.

பொருள்[தொகு]

'மும்தாஜ்' என்ற அரபுப் பதம் 'மகுடம்' தரித்தவர் என்பதாகும்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமியக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் உட்பட இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கத்தக்க ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாஜ்_(சிற்றிதழ்)&oldid=740349" இலிருந்து மீள்விக்கப்பட்டது