முப்புளோரோமெதில்ஐசோசயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புளோரோமெதில்ஐசோசயனைடு
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோ(ஐசோசயனோ)மீத்தேன்
வேறு பெயர்கள்
முப்புளோரோ-மெதில்-அசேனியமைலிடைன் மீத்தேன்
இனங்காட்டிகள்
105879-13-8 N
ChemSpider 128288 Y
InChI
  • InChI=1S/C2F3N/c1-6-2(3,4)5 Y
    Key: LKHQVUSYAMWNQZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2F3N/c1-6-2(3,4)5
    Key: LKHQVUSYAMWNQZ-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 145434
SMILES
  • [C-]#[N+]C(F)(F)F
பண்புகள்
CF3NC
வாய்ப்பாட்டு எடை 95.023
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

முப்புளோரோமெதில்ஐசோசயனைடு (Trifluoromethylisocyanide) என்பது CF3NC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதியியல் சேர்மம் ஆகும். இது ஒரு ஐசோசயனைடு மற்றும் ஃபுளோரோகார்பன் ஆகும் . -80°செல்சியசு என்ற கொதிநிலைக்கு கீழே உள்ள வெப்பநிலையில் கூட பலபடியாக்கல் ஏற்படுகிறது. அணைவு வேதியியலில் ஒரு ஈந்தணைவியாக, இந்த சேர்மமானது கார்பன் மோனாக்சைடு போலவே செயல்படுகிறது. [1]

முப்புளோரோஅசிட்டோன்நைட்ரைல் (CF3CN) சேர்மமானது முப்புளோரோமெதில்ஐசோசயனைடு சேர்மத்திற்கான ஒரு மாற்றியமாகும். வழக்கமானதைப் போலவே நைட்ரைலும் மிகவும் நிலையானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. D. Lentz (1994). "Fluorinated Isocyanides - More than Ligands with Unusual Properties". Angewandte Chemie International Edition in English 33 (13): 1315–1331. doi:10.1002/anie.199413151.