உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பீனைல்சிடைபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பீனைல்சிடைபின்
Ball-and-stick model of the triphenylstibine molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்பீனைல்சிடைபேன்
வேறு பெயர்கள்
முப்பீனைலாண்டிமனி
இனங்காட்டிகள்
603-36-1 Y
ChemSpider 11284 Y
EC number 210-037-6
InChI
  • InChI=1S/3C6H5.Sb/c3*1-2-4-6-5-3-1;/h3*1-5H; Y
    Key: HVYVMSPIJIWUNA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/3C6H5.Sb/c3*1-2-4-6-5-3-1;/h3*1-5H;/rC18H15Sb/c1-4-10-16(11-5-1)19(17-12-6-2-7-13-17)18-14-8-3-9-15-18/h1-15H
    Key: HVYVMSPIJIWUNA-KWOBPOEBAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11777
வே.ந.வி.ப எண் WJ1400000
  • c3c([Sb](c1ccccc1)c2ccccc2)cccc3
UNII G1X1263AMM Y
பண்புகள்
C18H15Sb
வாய்ப்பாட்டு எடை 353.07 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 1.53 கி/செ.மீ3
உருகுநிலை 52 முதல் 54 °C (126 முதல் 129 °F; 325 முதல் 327 K)
கொதிநிலை 377 °C (711 °F; 650 K)
கரையாது
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் இலேசான நஞ்சு
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H302, H332, H411
P261, P264, P270, P271, P273, P301+310, P301+312, P304+312, P304+340, P312, P330, P391, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

முப்பீனைல்சிடைபின் (Triphenylstibine) Sb(C6H5)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைலாண்டிமனி என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இந்த நிறமற்ற திண்மப்பொருள் பெரும்பாலும் முன்மாதிரியான கரிமஆண்டிமனி சேர்மமாகக் கருதப்படுகிறது. ஒருங்கிணைப்பு வேதியியலில் இது ஈந்தணைவியாகவும்[2] கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய மூலக்கூறுகளான முப்பீனைலமீன், முப்பீனைல்பாசுபீன் மற்றும் முப்பீனைலார்சின் போலவே முப்பீனைல்சிடைபின் சேர்மமும் பீனைல் குழுக்களின் முற்செலுத்து சுழலி போன்ற அமைப்பைக் கொண்ட பிரமிடு வடிவத்திலுள்ளது. Sb-C பிணைப்பு தூரங்கள் சராசரியாக 2.14-2.17 Å ஆகவும் C-Sb-C பிணைப்புக் கோணம் 95° ஆகவும் காணப்படுகிறது.[3]

SbPh3 முதன்முதலில் 1886 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆண்டிமனி முக்குளோரைடிலிருந்து வேதிவினை மூலம் தயாரிக்கப்பட்டது:[4]:

6 Na + 3 C6H5Cl + SbCl3 → (C6H5)3Sb + 6 NaCl

பீனைல்மக்னீசியம் புரோமைடுடன் ஆண்டிமனி முக்குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து முப்பீனைல்சிடைபின் தயாரிப்பது மாற்று தயாரிப்பு முறையாகும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Triphenylantimony". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
  2. C. A. McAuliffe, ed. (1973). Transition Metal Complexes of Phosphorus, Arsenic, and Antimony Ligands. J. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-58117-4.
  3. Adams, E. A.; Kolis, J. W.; Pennington, W. T. "Structure of triphenylstibine" Acta Crystallographica 1990, volume C46, pp. 917-919. எஆசு:10.1107/S0108270189012862
  4. Michaelis, A.; Reese, A. "Ueber die Verbindungen der Elemente der Stickstoffgruppe mit den Radicalen der aromatischen Reihe. Achte Abhandlung Ueber aromatische Antimonverbindungen" Liebigs Annallen der Chemie volume 233, pages 39-60 (1886). எஆசு:10.1002/jlac.18862330104.
  5. Hiers, G. S. (1927). "Triphenylstibine". Organic Syntheses 7: 80. doi:10.15227/orgsyn.007.0080. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பீனைல்சிடைபின்&oldid=3849309" இலிருந்து மீள்விக்கப்பட்டது