முப்பரிமாண வாசித்தல் நுட்பங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

= முப்பரிமாண வாசித்தல் நுட்பங்கள்[தொகு]

முப்பரிமாண வாசித்தல் நுட்பங்கள்

வாசித்தல் என்பது தனித்த நடவடிக்கை அல்ல . ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்பட வேண்டிய மூன்று கூறுகளை உள்ளடக்கியது.

1.எழுத்துக்களின் வடிவங்கள் ,ஒலிகள் :[தொகு]

=== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ===

எடுத்துக்காட்டு :லகர ,ளகர ,ழகர வேறுபாடு ,குறில் நெடில் வேறுபாடு.

2.வார்த்தை வரிசை அல்லது வாக்கிய கட்டுமானம் ;[தொகு]

எடுத்துக்காட்டு :பெயர்ச்சொல்லை தொடர்ந்து வினைச்சொல் வருவது போன்ற விதிகள் .

3.வார்த்தைகளின் பொருள் :[தொகு]

வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கொள்ளுதல் . மொழியை பயன்படுத்தி பழகி விட்ட நாம் மேற்சொன்ன மூன்று கூறுகளுடன் தொடர்புடைய சில எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறோம் .வடிவங்களும் குறியீடுகளும் அடங்கிய ஒரு பத்தியை விரைவாக படிக்கும்போது நம் கண்கள் புறக்கணித்துவிட்ட விவரங்களை ஊகத்தால் அல்லது அறிவித்திறனால் நிரப்பிக்கொள்ள எதிர்பார்ப்புகள் நமக்கு உதவுகிறது.