முபாராஸி நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடம்: முத்தாசா மாவட்டம், ஜிம்பாப்வே

Mutarazi Falls00.jpg

 ஜிம்பாப்வேவில் அதிக உயரமான நீர்வீழ்ச்சி முபாராஸி நீர்வீழ்ச்சி ஆகும்.  இந் நீர்வீழ்ச்சி 772 மீட்டர் (2,533 அடி)ஆகும்.  மேலும் இந் நீர்வீழ்ச்சி ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக உயர்ந்த இடத்திலும், உலகிலேயே 6 வது மிக உயர்ந்த இடத்திலும் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]