உள்ளடக்கத்துக்குச் செல்

முபாரக்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முபாரக்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 346
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆசம்கர்|
மக்களவைத் தொகுதிஆசம்கர்
மொத்த வாக்காளர்கள்3,54,153
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அகிலேசு யாதவ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

முபாரக்பூர் சட்டமன்றத் தொகுதி (Mubarakpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஆசம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முபாரக்பூர், ஆசம்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 பாபி பாரதிய கிரந்தி தளம்
1977 ஜனதா கட்சி
1980 தூத்நாத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 கபீசு பாரதி சுயேச்சை
1989 யசுவந்த் ஜனதா தளம்
1991 ஒரு சலாம்
1993 இராம் தர்சன் சமாஜ்வாதி கட்சி
1996 யசுவந்த் பகுஜன் சமாஜ் கட்சி
2002 சந்திரதேயோ ராம் யாதவ் கரைலீ
2007 சந்திரதேவ்
2012 சா ஆலம் என்கிற குடு சமாலி
2017
2022 அகிலேசு சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:முபாரக்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அகிலேசு 80726 36.02
பா.ஜ.க அரவிந்த் செய்சுவால் 51623 23.04
வாக்கு வித்தியாசம் 29103 13%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mubarakpur". chanakyya.com. Retrieved 2026-03-08.
  2. "Mubarakpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-08.
  3. "2022 Assembly Election Result - Mubarakpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-08.