முன்மூளை
Jump to navigation
Jump to search
முன்மூளை (prosencephalon or forebrain) என்பது மூளையின் கருநிலை வளர்ச்சியில் முன்புறமாக வளரும் பகுதியாகும். முன்மூளை, நடுமூளை, பின்மூளை ஆகியன முதுகுநாணிகளின் மூளையின் கரு நிலை வளர்ச்சியின் முக்கியப் பிரிவுகளாகும். முன்மூளை உடல்வெப்பநிலை, இனப்பெருக்கம், உண்ணுதல், தூக்கம், உணர்வு வெளிப்பாடு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
உசாத்துணை[தொகு]
- NIF Search - Forebrain பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம்