முன்னோடி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னோடி இலங்கை, நாவலப்பிட்டியிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மறைமோகன்

பணிக்கூற்று[தொகு]

ஈழநாட்டு முஸ்லிம்களின் இலட்சிய மாத இதழ்

உள்ளடக்கம்[தொகு]

ஈழநாட்டு முஸ்லிம்களின் இலட்சிய மாத இதழ் என்ற பணிக்கூற்றுடன் வெளிவந்தபோதிலும்கூட இவ்விதழில் மலையகத்தில் வாழும் முஸ்லிம்களின் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. நாவலப்பிட்டி எனுமிடம் கண்டிமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னோடி_(சிற்றிதழ்)&oldid=740374" இருந்து மீள்விக்கப்பட்டது