முன்னேற்றம் (மலேசிய சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னேற்றம் மலேசியா சிலாங்கூரிலிருந்து மாதாந்தம் வெளிவந்த ஓர் இதழாகும். முன்னேற்றம் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, மலேசியாவில் பல இதழ்கள் காலத்துக்குக் காலம் வெளிவந்துள்ளன.

வெளியீடு[தொகு]

  • சிலாங்கூர் முஸ்லிம் முன்னேற்ற சங்க வெளியீடு

உள்ளடக்கம்[தொகு]

முஸ்லிம் முன்னேற்ற சங்க வெளியீடாக அமைந்தமையினால் சங்க செய்திகளுக்கும், மலேசிய முஸ்லிம்கள் பற்றிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இடைக்கிடையே ஆய்வியல் கட்டுரைகளும், படைப்பிலக்கியங்களும் காணப்பட்டன.