முன்னிலைப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னிலைப்_பாடல்கள்&oldid=1336893" இலிருந்து மீள்விக்கப்பட்டது