முன்னாள் படைத்துறையினர் நாள் (நெதர்லாந்து)
தோற்றம்
| முன்னாள் படைத்துறையினர் நாள் | |
|---|---|
முன்னாள் படைத்துறையினரின் கொடி | |
| அதிகாரப்பூர்வ பெயர் | Nederlandse Veteranendag |
| கடைப்பிடிப்போர் | நெதர்லாந்து |
| முக்கியத்துவம் | நாட்டின் முன்னாள் படைத்துறையினரை நினைவுகூரும் நாள் |
| நிகழ்வு | ஆண்டுதோறும் |
முன்னாள் படைத்துறையினர் நாள் (Veterans' Day, Veteranendag) என்பது நெதர்லாந்தில் முன்னாள் படைத்துறையினரின் சேவைகளை நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் சூன் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்வு ஆகும்.[1] 2005 ஆம் ஆண்டு முதல் மறைந்த இளவரசர் பேர்னார்டுவின் நினைவாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.[2]