முன்னறிவிப்பு பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னறிவிப்பு தேவாலயம்
முன்னறிவிப்பு பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் நாசரேத், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°42′08″N 35°17′52″E / 32.70222°N 35.29778°E / 32.70222; 35.29778
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1969
நிலைபேராலயம்

முன்னறிவிப்பு தேவாலயம் (எபிரேயம்: כנסיית הבשורה‎, அரபு மொழி: كنيسة البشارة‎, கிரேக்க மொழி: Εκκλησία του Ευαγγελισμού της Θεοτόκου) வட இசுரேலின் நாசரேத்திலுள்ள ஓர் தேவாலயமாகும். இது முன்னறிவிப்பு பேராலயம் எனவும் அழைக்கப்படும். இங்கே இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

துணைநூல்[தொகு]

மேலதிக வாசிப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Church of the Annunciation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னறிவிப்பு_பேராலயம்&oldid=3792817" இலிருந்து மீள்விக்கப்பட்டது