உள்ளடக்கத்துக்குச் செல்

முன்கேம்ப்ரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்கேம்ப்ரியன்
Expression error: Unexpected round operator.Expression error: Unexpected round operator. Ma
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

காலக்கோடு
முன்னையது[[]]
பின்னையது[[]]
Proposed subdivisionsநிலவியல் நேர அளவு
சொற்பிறப்பு
ஒத்தசொல்(கள்)கிரிப்டோசோனிக்
தகவல்கள்
Celestial bodyபூமி
Regional usageICS
Time scale(s) usedICS நேர அளவை
வரைவிலக்கணம்
காலவரிசை அலகுமாபேரூழி
பாறைஅடுக்கியல் அலகுSupereonthem
Time span formalityஇயல்பற்ற
Lower boundary definitionபுவியின் தோற்றம்
Lower GSSA ratifiedOctober 5, 2022[1][2]
Upper boundary definitionIchnofossil - Treptichnus pedum
Upper boundary GSSPFortune Head, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா
47°04′34″N 55°49′52″W / 47.0762°N 55.8310°W / 47.0762; -55.8310
Upper GSSP ratifiedOctober 5, 2022[1][3]

முன்கேம்ப்ரியன் (The Precambrian) ( /priˈkæmbri.ən, -ˈkm-/ pree-KAM-bree-ən-,_; [4] pC அல்லது கிரிப்டோசோனிக் என்றும் குறிப்பிடுவர். புவியின் வரலாற்றின் படி, பானெரோசோயிக் பேரூழி அமைந்துள்ளது. நிலவியல் நேர அளவு கணக்கீட்டின் படி, கேம்பிரியக் காலத்திற்கு முன்னே அது அமைந்துள்ளமையால் தான், இதனை முன்கேம்பிரியன் என்றழைக்கிறோம். வேல்ஸ் என்னுமிடத்தில், இக்காலம் குறித்த முதல் ஆய்வுகள் செய்யப்பட்டன. பூமியின் தோற்றக் காலத்தில் 88% பகுதி, இக்காலக்கட்டத்தைச் சார்ந்தது எனக் கண்டறிந்துள்ளனர்.

இக்காலம் என்பது புவியியல் காலத்தின் ஒரு முறைசாரா அலகாகும்.[5] இவ்வலகு மூன்று ஊழிகளாக (ஏடியன், ஆர்க்கியன், புரோட்டரோசோயிக்) பிரிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (Ga) பூமியின் உருவாக்கம் முதல், சுமார் 538.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (Ma) கேம்பிரியன் காலம் தொடங்கும் வரை நீடிக்கிறது; அக்காலத்தில்தான் கடின ஓடுடைய உயிரினங்கள் முதன்முதலில் பெருமளவில் தோன்றின.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Halla, Janna; Noffke, Nora; Reis, Humberto; Awramik, Stanley et al. (June 2024). "Ratification of the base of the ICS Geological Time Scale: the Global Standard Stratigraphic Age (GSSA) for the Hadean lower boundary". Episodes 47 (2): 381–389. doi:10.18814/epiiugs/2024/024002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038.  open access publication - free to read
  2. Cohen, Kim (October 11, 2022). "New edition of the Chart - 2022-10". பன்னாட்டு அடுக்குப்படிவவியல் ஆணையம். Retrieved October 9, 2025. 2022/10 - Hadean: GSSA instated as ratified by IUGS (5-10-2022). The GSSA is 4,567.30 ± 0.16 Ma.
  3. Cohen, Kim (October 11, 2022). "New edition of the Chart - 2022-10". பன்னாட்டு அடுக்குப்படிவவியல் ஆணையம். Retrieved October 9, 2025. 2022/10 - Hadean: GSSA instated as ratified by IUGS (5-10-2022). The GSSA is 4,567.30 ± 0.16 Ma.
  4. "Precambrian".. HarperCollins. 
  5. Gradstein, F.M.; Ogg, J.G.; Schmitz, M.D.; Ogg, G.M., eds. (2012). The Geologic Timescale 2012. Vol. 1. Elsevier. p. 301. ISBN 978-0-44-459390-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்கேம்ப்ரியன்&oldid=4441637" இலிருந்து மீள்விக்கப்பட்டது