முனைவர் ச. வெ. இராமன் பல்கலைக்கழகம், காண்டுவா

ஆள்கூறுகள்: 21°49′19″N 76°13′37″E / 21.822°N 76.227°E / 21.822; 76.227
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் ச. வெ. இராமன் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2018
வேந்தர்சந்தோசு சொளபே[1]
துணை வேந்தர்அமிதாப் சாக்சனா[2]
அமைவிடம்
பால்காண்டுசுரா, காண்டுவா மாவட்டம்
, ,
21°49′19″N 76°13′37″E / 21.822°N 76.227°E / 21.822; 76.227
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.cvrump.ac.in

முனைவர் ச. வெ. இராமன் பல்கலைக்கழகம், கந்த்வா (Dr. C.V. Raman University, Khandwa) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[3] இது இந்தியாவில், மத்தியப் பிரதேசத்தில், காண்டுவா மாவட்டத்தில், காண்டுவா - இந்தூர் சாலைக்கு அருகில், பால்கந்த்சுரா கிராமத்தில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச நிஜி விஸ்வவித்யாலே (ஸ்தாபன ஏவம் சஞ்சலன்) சன்ஷோதன் ஆதினியம், 2018ன் கீழ் அகில இந்திய மின்னணுவியல் மற்றும் கணினித் தொழில்நுட்ப சங்கத்தால் 2018-ல் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[4] இந்த அமைப்பின் மூலம் ஸ்ரீகிருஷ்ணா பல்கலைக்கழகமும் சர்தார் படேல் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் ஏழு கல்விப் புலங்களில் பல்வேறு பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. இது இந்திய இயற்பியலாளர் ச. வெ. இராமனின் பெயரால் அழைக்கப்படுகிறது.

கல்வி புலம்[தொகு]

இந்த நிறுவனம் ஏழு கல்விப் புலங்கள் மூலம் பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது:[5]

  • கலை புலம்
  • விவசாய புலம்
  • நுண்கலை புலம்
  • வணிகவியல் புலம்
  • கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • மேலாண்மை புலம்
  • அறிவியல் புலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chancellor Message". www.cvrump.ac.in. Archived from the original on 28 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Vice Chancellor Message". www.cvrump.ac.in. Archived from the original on 28 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "State-wise List of Private Universities as on 10.12.2018" (PDF). www.ugc.ac.in. University Grants Commission. 12 November 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
  4. "Madhya Pradesh Niji Vishwavidyalay (Sthapana Evam Sanchalan) Sanshodhan Adhiniyam, 2018" (PDF). Madhya Pradesh Gazette. Government of Madhya Pradesh. 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2019.
  5. "Dr. C.V. Raman University". www.cvrump.ac.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.

வெளி இணைப்புகள்[தொகு]