உள்ளடக்கத்துக்குச் செல்

முனைவர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம்
Dr. C. V. Raman University
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2006 (2006)
வேந்தர்சந்தோசு சொளபே[1]
துணை வேந்தர்ரவி பிரகாசு துபே[1]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, இந்திய வழக்குரைஞர் கழகம்[2]
இணையதளம்http://cvru.ac.in

முனைவர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம் (Dr. C.V. Raman University) என்பது இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள கோட்டாவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[3] இப்பல்கலைக்கழகம் 3 நவம்பர் 2006இல் அகில இந்திய மின்னணு கணினி தொழில்நுட்ப அறக்கட்டளையினால் நிறுவப்பட்டது.[4] இது நாட்டின் முதல் நோபல் பரிசு பெற்ற ச. வெ. ராமன் நினைவாகப் பெயரிடப்பட்டது. முனைவர் ச. வெ. ராமன் பல்கலைக்கழகத்தின் மையங்கள் மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ளன. முன்மொழியப்பட்ட ஆய்வு மைய இடங்களின் பட்டியல் - 1 உதய்பூர், 2 சீதாபூர், 2 கேரளா, 3 சர்குஜா, 4 அம்பிகாபூர், 5 சூரஜ்பூர், 6 பால்ராம்பூர், 7 பெமேதரா, 8 பிலாய், 9 ரெய்ப்பூர், 10 குருகிராம், 11 காவர்தா, மற்றும் 12 காங்கர்.

துறைகள்[தொகு]

பல்கலைக்கழகம் பின்வரும் துறைகள் உள்ளடக்கியது:[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Archived copy". Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-10-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "List of Law Colleges" (PDF). www.barcouncilofgujarat.org. 2017. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
  3. "Three private varsities in offing in Chhattisgarh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 May 2004. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
  4. "University". Ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
  5. "Dr. C.V. Raman University". www.cvru.ac.in.

வெளி இணைப்புகள்[தொகு]