முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனைவர் சாகிர் உசேன் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1970
அமைவிடம்இளையான்குடி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.drzhcily.com/

முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை (Dr. Zakir Hussain College) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரத்தில் அமந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி அழகப்பா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு பொதுப் பட்டமளிக்கும் கல்லூரியாகச் செயல்படுகிறது [1]. கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

அங்கீகாரம்[தொகு]

பல்கலைக்கழக மானியக் குழுவால் இக்கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Alagappa University". 2017-09-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

.

வெளி இணைப்புகள்[தொகு]