முனைக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைக்காடு இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மிகப்பெரிய கிராமம் ஆகும்.

இக்கிராமத்தின் முக்கிய தொழில்களில் வேளாண்மை, மீன்பிடிப்பு ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றது.

பாடசாலைகள்[தொகு]

கோயில்கள்[தொகு]

  • வீரபத்திரசுவாமி ஆலயம்
  • கொட்டாம்புலைப் பிள்ளையார்
  • முத்துமாரியம்மன் ஆலயம்
  • நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
  • சித்திவிநாயகர்
  • கண்ணகியம்மன் ஆலயம் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனைக்காடு&oldid=2575295" இலிருந்து மீள்விக்கப்பட்டது