முனீஸ் சந்திர ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனீஸ் சந்திர ஜோஷி (Munish Chandra Joshi) (30 மார்ச் 1935 - 1 சனவரி 2007) ஜெகத்பதி ஜோஷிக்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1990 முதல் 1993-ஆம் ஆண்டு முடிய பதவி வகித்தவர்.

இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்துவானி நகரத்தில் 30 மார்ச் 1935-இல் பிறந்தவர். இவர் லக்னோ பல்கலைகழகத்தில் வரலாறு பாடத்தில் முதுநிலை படிப்பு முடித்து, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியிலாளராக பணியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • "Obituary:M. C. Joshi" (PDF). MINUTES OF THE 33rd MEETING OF THE CENTRAL ADVISORY BOARD OF ARCHAEOLOGY, ARCHAEOLOGICAL SURVEY OF INDIA HELD AT HALL NO. 4, VIGYAN BHAWAN, NEW DELHI ON 31 st DECEMBER, 2007. ASI.
முன்னர்
ஜெகத்பதி ஜோஷி
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1989-1993
பின்னர்
அச்சால மவுலிக்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முனீஸ்_சந்திர_ஜோஷி&oldid=3350033" இலிருந்து மீள்விக்கப்பட்டது