முனீர் முளப்பர்
தோற்றம்
முனீர் முளப்பர் Muneer Mulaffer | |
|---|---|
| கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 109,815 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மார்ச்சு 23, 1980 |
| தேசியம் | இலங்கையர் |
| அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
| பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
| வாழிடம் | திகாரி, கம்பகா |
| பணி | ஆசிரியர், இசுலாமியப் போதகர் |
முனீர் முளப்பர் (Muneer Mulaffer; பிறப்பு: 23 மார்ச் 1980)[1] இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் ஆவார். இவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2][3] இவர் ஓர் ஆசிரியர் ஆவார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.[4]
தேர்தல் வரலாறு
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | மேற்கோள் | ||
|---|---|---|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | கம்பகா மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 1,09,815 | தெரிவு | [5] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of Members: Hon. Muneer Mulaffer, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Retrieved 4 சனவரி 2025.
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, November 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 November 2024. Archived (PDF) from the original on 16 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ "Monaragala District preferential vote results released". adaderana.lk. 15 November 2024. Retrieved 16 November 2024.