முனிசுவாமி வேணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனிசாமி வேணு
Muniswamy Venu
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு20 ஏப்ரல் 1946 (1946-04-20) (அகவை 77)
விளையாட்டு
விளையாட்டுகுத்துச்சண்டை

முனிசுவாமி வேணு (Muniswamy Venu) ஓர் இந்திய குத்துச் சண்டை வீர்ராவார். இவர் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 59 கிலோ எடை முதல் 61 கிலோ எடைப்பிரிவினர் பங்கு பெறும் குறைந்த எடைப் பிரிவினர் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்றார் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muniswamy Venu Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 16 December 2018. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனிசுவாமி_வேணு&oldid=3285394" இலிருந்து மீள்விக்கப்பட்டது