முந்திரிக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்திரிக்காடு
Munthirikkaadu
இயக்கம்மு. களஞ்சியம்
தயாரிப்புமு. களஞ்சியம்
கதை
இசைஏ. கே. பிரியன்
நடிப்பு
  • சீமான்
  • புகழ் மகேந்திரன்
  • சுபப்பிரியா
  • செயராவ்
ஒளிப்பதிவுஜி. ஏ. சிவசுந்தர்
படத்தொகுப்புஎல். வி. கே. தாசன்
கலையகம்ஆதி திரைக்களம்
விநியோகம்வி. வி. பிக்சர்சு
வெளியீடுஏப்ரல் 7, 2023 (2023-04-07)[1]
ஓட்டம்2 மணி 59 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

முந்திரிக்காடு (ஆங்கிலத்தில்:Munthirikkaadu) என்பது ஏப்ரல் 07, 2023 அன்று வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை மு. களஞ்சியம் எழுதி இயக்கியுள்ளார். ஆதி திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் சீமான் மற்றும் புகழ் மகேந்திரன் சுபப்பிரியா மற்றும் செயராவ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திர்க்கு ஏ. கே. பிரியன் இசையமைத்து, ஜி. ஏ. சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் இமையத்தின் பெத்தவன் என்கிற புதினத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.[2]

நடிகர்கள்[தொகு]

  • சீமான்—காவல் ஆய்வாளர் அன்பரசன்
  • புகழ் மகேந்திரன்—செல்லா
  • சுபப்பிரியா மலர்—தெய்வம்
  • சி. கச். செயராவ்—முருகன்
  • கலை சேகரன்
  • பாலமேடு பார்த்திபன்
  • சக்திவேல்

ஒலிப்பதிவு[தொகு]

முந்திரிக்காடு
ஒலிச்சுவடு
ஏ. கே. பிரியன்
வெளியீடுசூலை 27, 2019
ஒலிப்பதிவு2019 - 2023
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்24:36
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகம தமிழ்
வெளி ஒலியூடகங்கள்
யூடியூபில் முந்திரிக்காடு - Jukebox

இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளரான ஏ. கே. பிரியன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்பட இசை உரிமையத்தை சரிகம தமிழ் என்னும் நிறுவனம் வாங்கியது .

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "பைத்தியம்"  மாளவிகா சுந்தர் 5:16
2. "உயிரே உயிரே"  சிறிவர்தனி குச்சி 4:56
3. "காதலைக் கொல்லும்"  செயமூர்த்தி 4:52
4. "காதலைக் கொல்லும்- எழுச்சி"  முருகவேல் 5:26
5. "பெண்ணே என் கண்ணே"  சூராச் சந்தோஷ், வந்தனா சீனிவாசன் 4:45
மொத்த நீளம்:
24:36

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Munthirikkaadu movie; run time and release". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 24 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2023. ... the film will have a run time of 2 hours and 59 minutes. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help); Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  2. "திரையுலகமே கார்ப்பரேட் வலைக்குள் சிக்கிக்கிடக்கிறது!- ‘முந்திரிக்காடு’ இயக்குநர் மு.களஞ்சியம்'" (in தமிழ் மொழி). தமிழ் இந்து (தி இந்து காமதேனு). 10 Aug, 2019. https://kamadenu.hindutamil.in/cinema/510702-mundhirikaadu-director-interview. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்திரிக்காடு&oldid=3931333" இலிருந்து மீள்விக்கப்பட்டது