முத்துநகர் அதிவேக விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முத்து நகர் அதிவேக விரைவுவண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முத்துநகர் அதிவேக விரைவு வண்டி
தூத்துக்குடி இரயில் நிலையத்தில் தடம் எண் 1ல் முத்துநகர் அதிவேக விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவு
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தெற்கு இரயில்வே
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவேக விரைவு
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்17
முடிவுதூத்துக்குடி (TN)
ஓடும் தூரம்652 கி.மீ
சராசரி பயண நேரம்11 மணி 00 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி இரவு
தொடருந்தின் இலக்கம்12693/12694
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1 குளிர்சாதன முதல்வகுப்பு, 2 குளிர்சாதன இரண்டாம்வகுப்பு, 4 குளிர்சாதன மூன்றாம்வகுப்பு, 9 படுக்கை வகுப்பு, 3 பொதுப்பெட்டிகள், 2 ஜெனரேட்டர் பெட்டிகள்
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
Auto-rack arrangementsஉண்டு
உணவு வசதிகள்On-Board Catering, e-Catering
காணும் வசதிகள்அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் உள்ளது
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்உண்டு
மற்றைய வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புED/WAP-7 (Electric Loco Shed-Erode)
பாதைஅகல இருப்புப்பாதை
மின்சாரமயமாக்கல்25kV AC உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை 50 Hz
வேகம்72 km/h (45 mph) மணிக்கு 130கிலோமீட்டர்
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21
வழிகாட்டுக் குறிப்புப் படம்

முத்துநகர் (பேர்ல் சிட்டி) அதிவேக விரைவுவண்டி Pearl City (Muthunagar) Superfast Express (12693/12694) என்பது என்பது சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரைச் செல்லும் ஓரு அதிவேக விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 652 கி.மீ தூரத்தை, 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. இது ஒரு இரவு நேரப் பயண தொடர்வண்டி ஆகும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12694 தூத்துக்குடி தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 08 மணி 15 நிமிடங்களுக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07:35 மணிக்கு சென்னையை அடைகிறது. இது தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க வண்டிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 21 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து ED/WAP7 எனும் 6350HP திறன் கொண்ட எஞ்சினால் இயக்கப்படுகின்றது.

கால அட்டவணை[தொகு]

12693 ~ சென்னை எழும்பூர் → தூத்துக்குடி ~ முத்துநகர் அதிவேக விரைவு வண்டி
நிலையத்தின் பெயர் நிலையக் குறியீடு வருகை புறப்பாடு நாள்
சென்னை எழும்பூர் MS Source 19:30
தாம்பரம் TBM 19:58 20:00
செங்கல்பட்டு சந்திப்பு CGL 20:28 20:30
மதுராந்தகம் MMK 20:48 20:50
மேல்மருவத்தூர் MLMR 21:00 21:02
திண்டிவனம் TMV 21:23 21:25
விழுப்புரம் சந்திப்பு VM 22:13 22:15
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 22:55 22:57
அரியலூர் ALU 23:30 23:31
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 00:50 00:55
திண்டுக்கல் சந்திப்பு DG 02:07 02:10
மதுரை சந்திப்பு MDU 03:05 03:10
விருதுநகர் சந்திப்பு VPT 03:53 03:55
சாத்தூர் SRT 04:17 04:18
கோவில்பட்டி CVP 04:38 04:40
கடம்பூர் KDU 05:04 05:05
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு MEJ 05:19 05:20
தூத்துக்குடி மேலூர் TME 05:44 05:45
தூத்துக்குடி TN 06:30 Destination
12694 ~ தூத்துக்குடி → சென்னை எழும்பூர் ~ முத்துநகர் அதிவேக விரைவு வண்டி
தூத்துக்குடி TN Source 20:20
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு MEJ 20:44 20:45
கடம்பூர் KDU 20:55 20:56
கோவில்பட்டி CVP 21:13 21:15
சாத்தூர் SRT 21:33 21:35
விருதுநகர் சந்திப்பு VPT 22:03 22:05
திருமங்கலம் TMQ 22:29 22:30
மதுரை சந்திப்பு MDU 23:00 23:05
திண்டுக்கல் சந்திப்பு DG 00:12 00:15
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 01:30 01:05
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 03:08 03:10
விழுப்புரம் சந்திப்பு VM 04:10 04:15
திண்டிவனம் TMV 04:45 04:50
மேல்மருவத்தூர் MLMR 05:08 05:10
மதுராந்தகம் MMK 05:23 05:25
செங்கல்பட்டு சந்திப்பு CGL 05:53 05:55
தாம்பரம் TBM 06:23 06:25
மாம்பலம் MBM 06:44 06:45
சென்னை எழும்பூர் MS 07:30 Destiantion

பெட்டிகளின் வரிசை[தொகு]

இந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
EOG UR UR S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B4 B3 B2 B1 A2 A1 HA1 UR EOG

படக் காட்சியகம்[தொகு]

சுழலிருப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]