முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி
வகைஅரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி
உருவாக்கம்1965
முதல்வர்என். ராஜ சுலோச்சனா
அமைவிடம்வேலூர், தமிழ்நாடு,  இந்தியா
12°53′07″N 79°08′17″E / 12.885266°N 79.1379336°E / 12.885266; 79.1379336ஆள்கூறுகள்: 12°53′07″N 79°08′17″E / 12.885266°N 79.1379336°E / 12.885266; 79.1379336
இணையதளம்www.mgacvlr.org

முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூரில் செயல்பட்டுவரும் அரசினர் தன்னாட்சிக் கலைக்கல்லூரியாகும். 1965 நவம்பர் 01 அன்று தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1]

வரலாறு[தொகு]

முத்துரங்கம் கலைக் கல்லூரியானது 1965 ஆவது ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]